പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சச்சரவு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சச்சரவு   பெயர்ச்சொல்

അർത്ഥം : கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.

ഉദാഹരണം : இன்று காலையிலேயே என்னுடன் அவள் சச்சரவு செய்தாள்

പര്യായപദങ്ങൾ : தகராறு, பிரச்சனை, மோதல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी बात पर होनेवाली कहासुनी।

रोज-रोज की खटपट से बचने के लिए मैंने चुप्पी साधना ही उचित समझा।
अनबन, कटाकटी, खट पट, खट-पट, खटपट

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

അർത്ഥം : சண்டை போடக்கூடிய விசயம்

ഉദാഹരണം : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

പര്യായപദങ്ങൾ : கலகம், சண்டை, வம்பு, வழக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

അർത്ഥം : தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கும் நிலைமை.

ഉദാഹരണം : நான் எங்கே இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டேன்

പര്യായപദങ്ങൾ : சிக்கல், வீண்சச்சரவு, வீண்சிரமம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

An angry disturbance.

He didn't want to make a fuss.
They had labor trouble.
A spot of bother.
bother, fuss, hassle, trouble

അർത്ഥം : சண்டை

ഉദാഹരണം : இராமனுக்கும் சியாமுக்கும் இடையே ஏற்படும் சச்சரவு ஒரு முடிவிற்கு வந்தது

പര്യായപദങ്ങൾ : கலவரம், சண்டை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसी बात जिसके विषय में दो या अधिक विरोधी पक्ष हों और जिसकी सत्यता का निर्णय होने को हो।

राम और श्याम के बीच चल रहे भूमि के विवाद का अभी तक कोई फैसला नहीं हुआ है।
विवाद

A disagreement or argument about something important.

He had a dispute with his wife.
There were irreconcilable differences.
The familiar conflict between Republicans and Democrats.
conflict, difference, difference of opinion, dispute

അർത്ഥം : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

ഉദാഹരണം : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

പര്യായപദങ്ങൾ : கலவரம், சண்டை, பிரச்சனை, மோதல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle

അർത്ഥം : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.

ഉദാഹരണം : விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : சண்டை, தகராறு, போராட்டம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उथल-पुथल करनेवाला प्रयत्न।

सरकार द्वारा गन्ना मिल को बंद करने का आदेश जारी करते ही किसान आन्दोलन पर उतर आए।
आंदोलन, आन्दोलन, जनांदोलन

A series of actions advancing a principle or tending toward a particular end.

He supported populist campaigns.
They worked in the cause of world peace.
The team was ready for a drive toward the pennant.
The movement to end slavery.
Contributed to the war effort.
campaign, cause, crusade, drive, effort, movement

അർത്ഥം : கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலவரமான சூழல்.

ഉദാഹരണം : திருமணத்தில் ஒழுங்கின்மையைப் பார்த்து ஊர்வலத்தில் குழப்பம் ஏற்பட்டது

പര്യായപദങ്ങൾ : குழப்பம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह व्यवस्था जिसमें कमियाँ हों या जो ठीक न हो।

विवाह में कुव्यवस्था देख बाराती भड़क उठे।
अँधेर, अंधाधुंध, अंधेर, अन्धाधुन्ध, अन्धेर, कुप्रबंध, कुव्यवस्था, गड़बड़, गड़बड़ी, बद-इंतजामी, बद-इन्तजामी, बदइंतजामी, बदइन्तजामी

A condition in which an orderly system has been disrupted.

disarrangement, disorganisation, disorganization

അർത്ഥം : இழுப்பது அல்லது தள்ளுவதற்காக கை, கால் இரண்டையும் பயன்படுத்தி தாக்கும் ஒரு முறை

ഉദാഹരണം : அந்த இருவருக்குள் நல்ல சண்டை ஏற்பட்டது

പര്യായപദങ്ങൾ : அடிதடி, சண்டை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह मारपीट जिसमें खींचने या ढकेलने के लिए हाथ,पैर दोनों का प्रयोग किया जाता है।

उन दोनों में खूब हाथापाई हुई।
गुत्थमगुत्था, हाथापाई, हाथाबाँही

Disorderly fighting.

dogfight, hassle, rough-and-tumble, scuffle, tussle