അർത്ഥം : வாயில் வைத்து ஊதுகிற பகுதி மிகவும் குறுகியும் மறுமுனை அகன்றும் உள்ள நீண்ட குழல் வடிவக் கருவி.
ഉദാഹരണം :
கொம்புவாத்தியத்தின் சத்தம் மிக அதிக தூரம் கேட்டது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கோயில் விழாக்களிலும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் வாசிக்கும் பொம் என்ற ஒலியை எழுப்பும் பித்தளையால் ஆன நீண்ட ஊது குழல்.
ഉദാഹരണം :
திருமண நேரத்தில் எக்காளம் வாசிக்கின்றார்கள்
പര്യായപദങ്ങൾ : எக்காளம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :