പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கொடுமை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கொடுமை   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்

ഉദാഹരണം : இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்

പര്യായപദങ്ങൾ : கடுமை, குரூரம், கொடூரம், துன்பம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Cruel or inhumane treatment.

The child showed signs of physical abuse.
abuse, ill-treatment, ill-usage, maltreatment

അർത്ഥം : ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் படும் திண்டாட்டம்

ഉദാഹരണം : இந்திய சுதந்தரத்திற்கு முன்னால் தேச பக்தர்களுக்கு பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது

പര്യായപദങ്ങൾ : கஷ்டம், துக்கம், துன்பம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शरीर या मन को दी जानेवाली या होनेवाली पीड़ा।

भारत को आज़ाद कराने के लिए देशभक्तों को बहुत कष्ट सहने पड़े।
अमीव, अमीवा, आश्रव, कष्ट, दुख, मशक्कत, यंत्रणा, यातना, रुज

Extreme distress of body or mind.

anguish

അർത്ഥം : ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்.

ഉദാഹരണം : மாமனார் வீட்டாரின் கொடுமையால் திகிலடைந்த ராகினி தற்கொலை செய்து கொண்டாள்

പര്യായപദങ്ങൾ : தீயசெயல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कष्ट देने की क्रिया।

ससुराल वालों के उत्पीड़न से परेशान होकर रागिनी ने आत्महत्या कर ली।
अत्याचार, अर्दन, अवघात, अवमर्दन, उत्पीड़न, ताड़न, ताड़ना, दलन, पीड़न, प्रताड़न, प्रताड़ना, प्रमथन, प्रमाथ

The act of tormenting by continued persistent attacks and criticism.

harassment, molestation