അംഗമാകുക
പേജ് വിലാസം ക്ലിപ്ബോർഡിലേക്ക് പകർത്തുക.
അർത്ഥം : முழங்கையில் அணியும் ஆபரணம்
ഉദാഹരണം : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்
പര്യായപദങ്ങൾ : கங்கணம், கடகம், காப்பு, கையங்கி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी
बाँह में पहनने का गहना।
അർത്ഥം : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை
ഉദാഹരണം : சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : அஸ்தகடகம், கையணி, கைவங்கி, கோற்றொடி, பரியகம், மகரவாய், முதாரி, வளையல்
वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।
അർത്ഥം : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
ഉദാഹരണം : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : கங்கணம், கடகம், காப்பு, கைஅங்கி, கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை
हथेली पर पहनने का एक गहना।
ഇൻസ്റ്റാൾ ചെയ്യുക