അർത്ഥം : வைகோல், பனைஓலை, தென்னஓலை ஆகியவற்றால் வேய்யும் அமைப்பு.
ഉദാഹരണം :
மழைக்காலத்தில் கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஓடு, ஓலை முதலியவற்றால் சாய்வாகவோ சிமெண்டு முதலியவற்றால் சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல்பகுதி.
ഉദാഹരണം :
அவன் கூரை வீட்டில் வசிக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A protective covering that covers or forms the top of a building.
roofഅർത്ഥം : கட்டிடத்தை மூட பயன்படும் அரை வட்ட வடிவ மண்ணிலான வேகவைக்கப்பட்ட ஒரு பகுதி
ഉദാഹരണം :
விவசாயி உடைந்து போன ஓட்டை மாற்றிக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : ஓடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अर्द्धवृत्ताकार मिट्टी का पका हुआ वह खपड़ा जिससे मकान छाते हैं।
किसान टूटे हुए नरिये को बदल रहा है।അർത്ഥം : நிழலுக்காக மேலேயுள்ள அலங்கரிப்பு
ഉദാഹരണം :
மேற்கூரையிலிருந்து வெயில் துளை வழியாக வந்துக் கொண்டிருந்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Protective covering that protects something from direct sunlight.
They used umbrellas as shades.