അർത്ഥം : இரு பயில்வான்கள் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவருக்கு ஏதாவது பரிசு கிடைக்கும் ஒரு போட்டி
ഉദാഹരണം :
இந்த விழாவில் குஸ்திப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
പര്യായപദങ്ങൾ : மற்போர்போட்டி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
बराबर के पहलवानों की वह कुश्ती जो जोड़ बदलकर लड़ी जाए और जिसमें जीतनेवाले को कुछ इनाम मिले।
इस मेले में दंगल का आयोजन भी किया गया है।