പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള குழு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

குழு   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை

ഉദാഹരണം : ராஜா குழுவிடம் ஆலோசனை கேட்டார்

പര്യായപദങ്ങൾ : அவை, சபை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

प्राचीन काल के विद्वान ब्राह्मणों की सभा जिसे राजा समय -समय पर किसी विषय पर व्यवस्था देने के लिए बुलाता था।

राजा ने परिषद् से सलाह माँगी।
परिषद, परिषद्

A meeting of people for consultation.

Emergency council.
council

അർത്ഥം : நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் குழு

ഉദാഹരണം : குழுவில் அனைத்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆஜராகவில்லை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

निर्वाचित या नियुक्त सदस्यों की सभा।

परिषद् में सभी निर्वाचित सदस्य उपस्थित नहीं थे।
परिषद, परिषद्

A body serving in an administrative capacity.

Student council.
council

അർത്ഥം : வாத்தியம் இசைத்து பாடும் வேலையில் அல்லது பாடி உதவி புரியும் செயல்

ഉദാഹരണം : புல்லாங்குழல் இசைக்கும் பண்டிதர் சௌர்சியா அவர்களின் குழுவில் தபேலாவில் உஸ்தாத் ஜாகீர்உசைன் இருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : அமைப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बाजा बजाकर गाने वाले के काम में या गाकर सहायता देने की क्रिया।

बाँसुरीवादक पंडित चौरसिया जी की संगत के लिए तबले पर हैं, उस्ताद ज़ाकिर हुसैन।
संगत, संगति

അർത്ഥം : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.

ഉദാഹരണം : இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட பல சங்கம் அமைக்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : சங்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लोगों आदि का वह समूह जो एक साथ कोई काम करता हो।

राम एक गैरसरकारी संगठन का सदस्य है।
असोसीएशन, असोसीऐशन, एसोसिएशन, ऑर्गनाइजेशन, तनजीम, संगठन, संघटन, संस्था

संस्था या मंडली आदि बनाने का कार्य।

भारत में क्रांतिकारी संस्थाओं की स्थापना देश को विदेशी शासन से मुक्त कराने के लिए की गई थी।
कल नवनिर्वाचित सरकार का गठन किया जायगा।
अधिष्ठापन, अधिष्ठापना, गठन, संस्थापन, संस्थापना, स्थापना

A group of people who work together.

organisation, organization

അർത്ഥം : குழு, கழகம், அணி

ഉദാഹരണം : இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.

പര്യായപദങ്ങൾ : அணி, கழகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कार्य या उद्देश्य की सिद्धि के लिए बना लोगों का समूह।

आजकल समाज में नित्य नये-नये दलों का उदय हो रहा है।
गिरोह, गुट, जत्था, जमात, जूथ, टीम, टोली, दल, फिरका, फिर्क, बैंड, बैण्ड, बैन्ड, मंडल, मंडली, मण्डल, मण्डली, यूथ, यूह, संतति, सन्तति

അർത്ഥം : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு

ഉദാഹരണം : இந்த சபையில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

പര്യായപദങ്ങൾ : கூட்டம், சபை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लोगों का औपचारिक दल या संगठन।

सभा में उपस्थित सभी लोगों का मैं हार्दिक अभिनंदन करता हूँ।
अभिषद, असोसिएशन, कमिटी, कमेटी, गोष्ठी, सभा, समज्या, समिति

അർത്ഥം : சில நாட்களுக்கு மட்டும் நடக்கும் மாநாடு ,இதில் அனைவரும் அமர்ந்து பேசுவார்கள்.

ഉദാഹരണം : பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமாயிற்று

പര്യായപദങ്ങൾ : கூட்டத்தொடர், சபை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

निरंतर कुछ दिनों तक होने वाली संसद आदि की एक बार की बैठक।

संसद का शीतकालीन अधिवेशन शुरू हो गया है।
अधिवेशन, सत्र, सेशन

A meeting for execution of a group's functions.

It was the opening session of the legislature.
session

അർത്ഥം : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு.

ഉദാഹരണം : அந்தமான் நிகோபார் தீவு குழுவில் சங்கத்தின் ஆட்சி இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : சங்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसे राज्यों का समूह जो अपने-अपने क्षेत्र में कुछ स्वतंत्र हों, पर कुछ विशिष्ट कार्य के लिए किसी केंद्रीय शासन के अधीन हों।

अंडमान निकोबार द्वीप समूह में संघ का शासन है।
यूनियन, संघ

A political unit formed from previously independent people or organizations.

The Soviet Union.
union

അർത്ഥം : மண்டலம், குழு, சங்கம்

ഉദാഹരണം : எங்கள் ஊரில் சித்திரகூடத்தில் ராமலீலை மண்டலம் வந்துள்ளது.

പര്യായപദങ്ങൾ : சங்கம், மண்டலம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी विशेष कार्य, प्रदर्शन, व्यवसाय आदि के लिए बना हुआ कुछ लोगों का समूह।

हमारे शहर में चित्रकूट की राम-लीला मंडली आई हुई है।
टोली, दल, पार्टी, मंडली, मण्डली, संघ, संघात, सङ्घात

Any number of entities (members) considered as a unit.

group, grouping

അർത്ഥം : மதம் சார்ந்த குழு

ഉദാഹരണം : நம் நாட்டில் குழுக்கள் நிறைய உள்ளன.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

प्राचीन बौद्ध भिक्षुओं आदि का धार्मिक समाज।

निर्वाण प्राप्ति के लिए लोग संघ की शरण में जाते हैं।
संघ

അർത്ഥം : வேலைத் தொடர்பில்லாமல் கூடியிருக்கும் மக்கள் தொகுதி

ഉദാഹരണം : அந்தக் குழு முன்னேச் சென்றது.

പര്യായപദങ്ങൾ : கூட்டம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लोगों या दलों का एक अनधिकारिक समूह।

हमारे विद्यालय का बुद्धिमान दल आज फिल्म देखने जा रहा है।
टोली, दल, मंडली, मण्डली

An unofficial association of people or groups.

The smart set goes there.
They were an angry lot.
band, circle, lot, set

അർത്ഥം : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாக சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு

ഉദാഹരണം : தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள்

പര്യായപദങ്ങൾ : அமைப்பு, கூட்டமைப்பு, சங்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जीव विज्ञान में सजीवों के किए हुए सबसे बड़े पाँच विभाग या सजीवों का सबसे ऊपरी स्तर पर किया हुआ वर्गीकरण।

जीव विज्ञान का छात्र होने के कारण मुझे संघो के बारे में अच्छी जानकारी है।
संघ, साम्राज्य

അർത്ഥം : மக்களுக்காக இந்த சமூகத்திடம் தீயசெயல்களை எதிர்க்கும் ஆற்றல் அல்லது பலமிருப்பது

ഉദാഹരണം : அவன் ஒரு குழுவில் சேர விரும்புகிறான்

പര്യായപദങ്ങൾ : அமைப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* लोगों का वह समूह जिनके पास प्रभावी कार्यों को करने की शक्ति या दमखम हो।

वह एक दल में शामिल होना चाहता है।
दल, वाहिनी

A group of people having the power of effective action.

He joined forces with a band of adventurers.
force