പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള குழந்தைப்பருவம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

குழந்தைப்பருவம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : குழந்தைகளின் குணம் அல்லது இயல்பு

ഉദാഹരണം : இப்பொழுதுள்ள குழந்தைப்பருவத்தை விடு பெரியவனானவுடன் நீ எப்படி இருப்பாய்?


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बच्चों का गुण या प्रकृति।

अब बचपना छोड़ो, तुम बड़े हो गए हो।
बचकानापन, बचपना

A property characteristic of a child.

childishness, puerility

അർത്ഥം : ஒருவரது வாழ்க்கையின் சிறு வயது காலம்.

ഉദാഹരണം : ரமேஷ் குழந்தை பருவத்தில் இருந்தே நன்றாக படிப்பான்

പര്യായപദങ്ങൾ : பாலபருவம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शैशव और किशोर होने के बीच की अवस्था।

राकेश बचपन से ही पढ़ने में बहुत तेज है।
बचपन, बालकपन, बालपन, बाल्यावस्था, लड़कपन

The time of person's life when they are a child.

childhood

അർത്ഥം : பிறந்தது முதல் வயதுவரும் வரை உள்ள காலம்.

ഉദാഹരണം : சிவா குழந்தைப்பருவத்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शिशु होने की अवस्था।

हमें अपना बचपन याद कहाँ रहता है।
उसका बचपन बहुत ही कठिनाइयों में बीता।
बचपन, बाल्यावस्था, शिशुता, शैशव

The state of a child between infancy and adolescence.

childhood, puerility

അർത്ഥം : ஒன்றில் குழந்தைகளின் வளர்ப்பு முறை மேலும் சிகிச்சைத் தொடர்பான வர்ணனை இருக்கும் ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி அல்லது பிரிவு

ഉദാഹരണം : சீமா குழந்தைப்பருவத்திலிருந்தே செயல்திறன் பெற விரும்புகிறாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आयुर्वेद का एक अंश जिसमें बालकों के लालन-पालन तथा चिकित्सा संबंधी वर्णन है।

सीमा कौमारभृत्य में दक्षता प्राप्त करना चाहती है।
कौमारभृत्य

അർത്ഥം : ஒருவர் குழந்தையாக இருக்கும் சமயம்

ഉദാഹരണം : தினேஷ் குழந்தைப்பருவத்தில் தான் சந்தோஷமாக இருந்ததாக நண்பனிடம் கூறினான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह समय जब तक कोई शिशु होता है।

उसका बचपन बहुत कठिनाई में बीता।
बचपन, शैशव

The time of person's life when they are a child.

childhood