പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള குத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

குத்து   வினைச்சொல்

അർത്ഥം : விரல்களை மடக்கிக் கொண்டு பலமாக அழுத்தல்

ഉദാഹരണം : ராமு என்னை விரலால் அடிக்கடி குத்துகிறான் ஆனால் நான் எதுவும் பேசவில்லை

പര്യായപദങ്ങൾ : அழுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अंगुली, छड़ी आदि से दबाना।

रामू मुझे अंगुली से बार-बार खोद रहा था पर मैंने कुछ नहीं बोला।
खोदना

അർത്ഥം : கூர்மையான பொருள் மென்மையான பகுதியில் குத்துதல்

ഉദാഹരണം : என் காலில் ஒரு முள் குத்திவிட்டது

പര്യായപദങ്ങൾ : பாய்ந்து, புதை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नुकीली वस्तु का नरम स्तर में घुसना।

मेरे पैर में काँटा चुभ गया।
गड़ना, घुसना, चुभना, धँसना

Cause a stinging pain.

The needle pricked his skin.
prick, sting, twinge

അർത്ഥം : குத்து

ഉദാഹരണം : அவன் என்னை ஊசியால் குத்தினான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को आघात या चोट पहुँचाना।

उसने मुझे पेन की नोक से लगाया।
लगाना

Give trouble or pain to.

This exercise will hurt your back.
hurt

അർത്ഥം : முள், ஆணி, ஊசி போன்றவற்றை வைத்து அழுத்துதல்.

ഉദാഹരണം : அவன் தன்கையில் ஊசியை குத்து வைத்தை தடுத்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई भी नुकीली या कड़ी वस्तु को किसी स्तर में घुसाना।

उसने मेरे हाथ में सुई चुभाई।
कोंचना, गड़ाना, गड़ोना, गोदना, चुभाना, सालना

Make a small hole into, as with a needle or a thorn.

The nurse pricked my finger to get a small blood sample.
prick, prickle

അർത്ഥം : தோலின் மீது ஊசிகளால் மச்சம் அல்லது ஏதாவதொரு அடையாளத்தை வைத்திருப்பது

ഉദാഹരണം : துறவியின் உடல் முழுவதும் ராம் ராம் என குத்தப்பட்டு இருந்தது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

त्वचा पर सुइयों से तिल या और कोई चिह्न आदि छपा होना।

साधु के पूरे शरीर पर राम राम गुदा हुआ है।
गुदना

അർത്ഥം : தோலின் மேல்பகுதியில் ஊசிகளால் மச்சம் அல்லது ஏதாவதொரு அடையாளத்தை உருவாக்குவது

ഉദാഹരണം : தற்பொழுதுள்ள இளைஞர்கள் உடலில் ஆங்காங்கே பச்சைக் குத்திக்கொள்கின்றனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

त्वचा पर सुइयों से तिल या और कोई चिह्न आदि बनवाना।

आजकल के नौजवान शरीर पर जगह-जगह टैटू गुदवाते हैं।
गुदवाना, गुदाना, गोदवाना, गोदाना

അർത്ഥം : ஒருவரை கிண்டல் செய்து பேசுவதால் துக்கம் ஏற்படுவது

ഉദാഹരണം : அவன் பேச்சு என்னை குத்தியது

പര്യായപദങ്ങൾ : காயப்படுத்து, துன்பப்பட வை, வருத்தப்பட வை, வேதனைப்பட வை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी की व्यंग्यपूर्ण बात से दुखी होना।

उनकी बातें मुझे चुभीं।
चुभना

குத்து   பெயர்ச்சொல்

അർത്ഥം : மடக்கிய கைவிரல்களால் விழும் அடி.

ഉദാഹരണം : மோகன் சோகன் மீது ஒரு குத்து வைத்தான்

അർത്ഥം : மடக்கிய கை விரல்களால் விழும் அடி.

ഉദാഹരണം : அவன் சண்டையில் குத்தினான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

घूँसे या मुक्के से किया जाने वाला प्रहार।

कभी-कभी मुक्के की चोट भी जानलेवा होती है।
घूँसा, धौल, मुक्का, मुष्टिका

मारने के निमित्त बाँधी हुई मुट्ठी।

मोहन ने सोहन पर घूँसे से प्रहार किया।
घूँसा, धौल, मुक्का, मुष्टिका

(boxing) a blow with the fist.

I gave him a clout on his nose.
biff, clout, lick, poke, punch, slug

A hand with the fingers clenched in the palm (as for hitting).

clenched fist, fist