പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള குடை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

குடை   பெயர்ச்சொல்

അർത്ഥം : கீழ்நோக்கி கம்பிகளைக் கொண்டு மடக்கி விரிக்கக் கூடியதாகச் செய்த ஒரு அமைப்பின் மேல் கறுப்பு அலல்து வண்ண நிற துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிருந்தும் காத்துக் கொள்ளக் கையில் பிடித்துச் செல்லும் சாதனம்.

ഉദാഹരണം : மழைக்காலத்தில் குடை பயன்படுத்த வேண்டும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वर्षा या धूप से बचने के लिए कपड़े आदि का बना हुआ एक आच्छादन जिसमें लगे धातु, लकड़ी आदि के डंडे को हाथ में पकड़ते हैं।

वर्षा में भीगने से बचने के लिए लोग छाता लगाते हैं।
आतपत्र, छतरी, छत्ता, छाता, सारंग

A lightweight handheld collapsible canopy.

umbrella

അർത്ഥം : மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக் கொள்ளக் கையில் பிடித்துக் கொள்ளும் சாதனம்

ഉദാഹരണം : மழைநாட்களில் மக்கள் குடைபிடித்துச் செல்லுவார்கள்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह छाता जो आकार में छोटा हो।

बरसात, धूप आदि में शहरी महिलाएँ छतरी का प्रयोग करती हैं।
छतरी, छोटा छाता

A lightweight handheld collapsible canopy.

umbrella

അർത്ഥം : தேசியசின்னத்தின் வடிவில் ராஜாக்களின் மேல் பொருத்தப்படும் பெரியக் குடை

ഉദാഹരണം : பழங்காலத்தில் சத்திரபதி ராஜா குடைச்சின்னம் தரித்திருந்தார்

പര്യായപദങ്ങൾ : கவிகை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

राजचिन्ह के रूप में राजाओं आदि पर लगाया जानेवाला बड़ा छाता।

प्राचीन काल में छत्रपति राजा छत्र धारण करते थे।
छत्र

അർത്ഥം : தெய்வசிலைகளுக்கு மேல் பொருத்தப்படும் ஒரு உலோகத்தாலான குடை

ഉദാഹരണം : இந்த கோவிலில் ஒவ்வொரு சிலைக்கு மேல் பொன்னாலான குடை வைக்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : கவிகை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

देवों की मूर्तियों के ऊपर लगाई जानेवाली धातु की छतरी।

इस मंदिर में प्रत्येक मूर्ति के ऊपर सोने का छत्र लगा हुआ है।
छत्र