അർത്ഥം : அதிகமாக குடிக்கும் பழக்கமுடையவன்
ഉദാഹരണം :
குடிகாரன் குடித்து விட்டு தெருவோரத்தில் விழுந்து கிடந்தான்.
പര്യായപദങ്ങൾ : குடிக்கு அடிமையானவன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அதிகமாக குடிக்கும் பழக்கமுடையவன்
ഉദാഹരണം :
குடிகாரன் தல்லாடிச் செல்கிறான்.
പര്യായപദങ്ങൾ : மது அருந்தியவன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Someone who is intoxicated.
drunkഅർത്ഥം : அளவுக்கு மிஞ்சி மதுபானம் குடிப்பவன்.
ഉദാഹരണം :
இரண்டு குடிகாரன் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்
പര്യായപദങ്ങൾ : போதைகாரன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :