പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള குடி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

குடி   பெயர்ச்சொல்

അർത്ഥം : இந்திய ஆரியர்களில் ஒரு குலம் அல்லது வம்சத்தின் குறிப்பிடதகுந்த பெயர், முன்னோர்கள் அல்லது குலகுருவின் பெயரில் இருக்கும் மேலும் அது பிறப்புடன் இணைந்து இருக்கும்

ഉദാഹരണം : காஷியப ரிஷியின் பெயரால் காஷியப கோத்திரம் இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : குலம், கோத்திரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भारतीय आर्यों में किसी कुल या वंश की वह विशिष्ट संज्ञा जो किसी के पूर्वज या कुल गुरु के नाम पर होती है और जिससे वह जन्म के साथ ही जुड़ जाता है।

कश्यप ऋषि के नाम पर कश्यप गोत्र है।
गोत, गोत्र, चरण, प्रवर, संतति, सन्तति

അർത്ഥം : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.

ഉദാഹരണം : உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது

പര്യായപദങ്ങൾ : குலம், வம்சம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक ही पूर्वपुरुष से उत्पन्न व्यक्तियों का वर्ग या समूह।

उच्च कुल में जन्म लेने से कोई उच्च नहीं हो जाता।
अनवय, अनूक, अन्वय, अभिजन, आल, आवली, कुल, ख़ानदान, खानदान, घराना, नसल, नस्ल, बंस, वंश, वंशतति

People descended from a common ancestor.

His family has lived in Massachusetts since the Mayflower.
family, family line, folk, kinfolk, kinsfolk, phratry, sept

குடி   வினைச்சொல்

അർത്ഥം : குடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : எஜமானி தன்னுடைய குழந்தையை ஆயா மூலமாக பால் குடிக்க வைக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : பருகு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पिलाने का काम दूसरे से करवाना।

मालकिन अपने बच्चे को आया से दूध पिलवाती है।
पिलवाना

അർത്ഥം : குடி, பிடி, உபயோகி

ഉദാഹരണം : இந்த வாகனம் அதிகப்படியான பெட்ரோலை குடிக்கிறது.

പര്യായപദങ്ങൾ : உபயோகி, பிடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु को आवश्यकता से अधिक उपयोग में लाना या बरबाद करना।

यह गाड़ी बहुत पेट्रोल पीती है।
खाना, पीना, लेना

Use up (resources or materials).

This car consumes a lot of gas.
We exhausted our savings.
They run through 20 bottles of wine a week.
consume, deplete, eat, eat up, exhaust, run through, use up, wipe out

അർത്ഥം : பிடி, சாப்பிடு, குடி

ഉദാഹരണം : வடை சுடும் போது எண்ணெய் மிகவும் பிடிக்கும்.

പര്യായപദങ്ങൾ : சாப்பிடு, பிடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खर्च कर देना या उड़ा देना।

इतना ही सामान ! सब पैसा खा गए क्या?
खाना

Spend extravagantly.

Waste not, want not.
consume, squander, ware, waste

അർത്ഥം : திரவத்தை உட்கொள்ளும் நிலை

ഉദാഹരണം : டாக்டர் நோயாளிகளைப் பார்த்து தினமும் தவறாமல் இரவில் பால் குடிக்கச் சொன்னார்

പര്യായപദങ്ങൾ : அருந்து, பருகு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तरल वस्तु मुँह में लेकर गले के नीचे उतारना।

वह दूध पी रहा है।
पान करना, पीना

Take in liquids.

The patient must drink several liters each day.
The children like to drink soda.
drink, imbibe

അർത്ഥം : குடி

ഉദാഹരണം : அவன் பண்டிகை நாட்களில் கூட குடிப்பான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नशीली वस्तुओं का सेवन करना।

त्योहार के दिन भी वह पीता है।
चढ़ाना, पीना

അർത്ഥം : குடிக்க கொடுப்பது

ഉദാഹരണം : என்னுடைய மனைவி கோப்பையில் நீர் குடிக்கிறாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पीने को देना।

मेरी पत्नी प्याऊ में पानी पिलाती है।
पिलाना