അർത്ഥം : மனிதர்கள் முதலியவர்களின் கண்ணால் காணக்கூடியது
ഉദാഹരണം :
நான் என் தந்தையைப் பார்த்து வெகு நாள் ஆகிவிட்டது.
പര്യായപദങ്ങൾ : தரிசம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் ஒருவருக்குத் தென்படும் தோற்றம்.
ഉദാഹരണം :
இராம் கைவினைப் பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : விளையாட்டு காட்சி
ഉദാഹരണം :
சர்க்கஸ் சாகசத்தின் காட்சி நேரம் மாற்றப்பட்டுவிட்டது என்று சர்க்கஸ் உரிமையாளர் கூறினார்.
പര്യായപദങ്ങൾ : தோற்றம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
खेल का प्रदर्शन।
सर्कस के बाहर सूचना पट्ट पर लिखा था कि खेल का समय बदल दिया गया है।A difficult or unusual or dangerous feat. Usually done to gain attention.
stuntഅർത്ഥം : கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம் அல்லது நாடகத்தில், திரைப்படத்தில் ஒரு பகுதி அல்லது ஒரு கட்டம்.
ഉദാഹരണം :
நாடகத்தில் இறுதி காட்சி இல்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பார்க்கத் தகுந்த இயற்கைக் காட்சி அல்லது நிகழ்ச்சி
ഉദാഹരണം :
சூரியன் மறையும் காட்சி அழகாக இருந்தது.
പര്യായപദങ്ങൾ : தோற்றம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह जो किसी अंकित दृश्य, घटना आदि का आश्रय या आधार होता है।
यह फिल्म पारिवारिक पृष्ठभूमि पर बनी है।The part of a scene (or picture) that lies behind objects in the foreground.
He posed her against a background of rolling hills.അർത്ഥം : கண்ணுக்கு தெரிகின்றவைகள்.
ഉദാഹരണം :
சூரிய அஸ்தமனமாகும் காட்சி மிகவும் அழகாக இருக்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :