പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கவ்வுடை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கவ்வுடை   பெயர்ச்சொல்

അർത്ഥം : வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பண்டிதர்கள் முதலியோரைத் தனித்தனியாக அலங்கரிக்கக்கூடிய ஒரு வகை ஆடை

ഉദാഹരണം : நீதிமன்றத்திற்கு வெளியே வந்தவுடன் வக்கீல் கவுனைக் கழற்றிக் தோளில் போட்டுக் கொண்டார்

പര്യായപദങ്ങൾ : கவுன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक विशेष प्रकार का पहनावा जो वकीलों,डाक्टरों,विद्वानों आदि के लिए अलग-अलग बनावट का नियत है।

न्यायालय से बाहर आते ही वकील ने गाउन निकालकर कंधे पर रख लिया।
गाउन, गाऊन

Outerwear consisting of a long flowing garment used for official or ceremonial occasions.

gown, robe

അർത്ഥം : குழந்தைகளின் ஒரு வகை தளர்ந்த உடை

ഉദാഹരണം : சில்பா தன்னுடைய குழந்தைக்காக கவுன் தைத்துக் கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : கவுன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बच्चों का एक तरह का ढीला-ढाला पोशाक।

शिल्पा अपने होने वाले बच्चे के लिए झबला सी रही है।
झँगुला, झगा, झबला, झिंगुली, झिंगोला

അർത്ഥം : பெண்களில் முக்கியமாக சிறுமியர் அணியக்கூடிய ஒரு வகை ஆடை

ഉദാഹരണം : அவன் தன்னுடைய குழந்தைக்காக இரண்டு கவுன் வாங்கினான்

പര്യായപദങ്ങൾ : கவுன், பராக்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

स्त्रियों विशेषकर लड़कियों का एक प्रकार का पहनावा।

उसने अपनी बच्ची के लिए दो फ़्रॉक खरीदे।
फराक, फ़्रॉक, फ्राक

A one-piece garment for a woman. Has skirt and bodice.

dress, frock