അർത്ഥം : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.
ഉദാഹരണം :
அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்
പര്യായപദങ്ങൾ : உன்னிப்பு, உஷார், கவனிப்பு, சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, பத்திரம், மும்முரம், விழிப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Paying particular notice (as to children or helpless people).
His attentiveness to her wishes.അർത്ഥം : எச்சரிக்கை அல்லது கவனமாக இருக்கும் நிலை.
ഉദാഹരണം :
சாலையை கடக்கும் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
പര്യായപദങ്ങൾ : எச்சரிக்கை, விழிப்புணர்வு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Judiciousness in avoiding harm or danger.
He exercised caution in opening the door.അർത്ഥം : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.
ഉദാഹരണം :
சரிதா ஒவ்வொரு வேலையும் கவனத்துடன் செய்கிறாள்
പര്യായപദങ്ങൾ : உன்னிப்பு, ஜாக்கிரத்தை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
ध्यान से पूर्ण या भरे होने की अवस्था या भाव।
सरिता प्रत्येक काम ध्यानपूर्णता के साथ करती है।അർത്ഥം : மனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையுடன் செயல்படுதல்
ഉദാഹരണം :
ரமேஷ் மிகவும் கவனத்துடன் படிக்கிறான்
പര്യായപദങ്ങൾ : ஈடுபாடு, கவனித்தல், லயித்தல் ஒருமுனைப்பாடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :