പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கழுத்துப்பட்டை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கழுத்துப்பட்டை   பெயர்ச்சொல்

അർത്ഥം : சட்டைப் போன்றவற்றில் கழுத்தைச் சுற்றி தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி

ഉദാഹരണം : நாயினுடைய கழுத்தில் வலிமையான கழுத்துப்பட்டை போடப்பட்டியிருந்தது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चमड़े आदि का वह तसमा जो कुत्तों, बिल्लियों आदि के गले में पहनाया जाता है।

कुत्ते के गले में एक मजबूत पट्टा लगा हुआ था।
पट्टा

A band of leather or rope that is placed around an animal's neck as a harness or to identify it.

collar

അർത്ഥം : கழுத்தின் நான்கு பக்கமும் அணியக்கூடிய ஆடையின் ஒரு பகுதி

ഉദാഹരണം : சிப்பாய் ஓடிக்கொண்டிருந்த திருடனின் காலரை பின்னாலிருந்து பிடித்துக் கொண்டான்

പര്യായപദങ്ങൾ : காலர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पहनने के कपड़े का वह भाग जो गरदन के चारों ओर रहता है।

सिपाही ने भाग रहे चोर का गिरेबान पीछे से पकड़ लिया।
गरेबान, गिरेबाँ, गिरेबान

An opening in a garment for the neck of the wearer. A part of the garment near the wearer's neck.

neck, neck opening

അർത്ഥം : பெரிய சோழி மற்றும் சலங்கைகளால் கட்டப்பட்ட பட்டை

ഉദാഹരണം : ஆடுகளுக்கு கழுத்துப்பட்டை கட்டப்பட்டுள்ளது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कौड़ियाँ और घुँघरू बँधा पट्टा।

गंडा जानवरों को बाँधा जाता है।
गंडा, गण्डा

അർത്ഥം : சட்டை போன்றவற்றில் கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி.

ഉദാഹരണം : அந்த சட்டையில் கழுத்துப்பட்டி கிழிந்துவிட்டது

പര്യായപദങ്ങൾ : கழுத்துப்பட்டி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोट, क़मीज़ आदि की वह पट्टी जो गले के चारों ओर रहती है।

वह कालर खड़ा करके चल रहा था।
कालर, कॉलर

A band that fits around the neck and is usually folded over.

collar, neckband