അർത്ഥം : பலவித இரசாயனங்கள் மற்றும் மூலிகைகளின் கலவை
ഉദാഹരണം :
சுவர் எழுப்ப கட்டிடத் தொழிலாளி கலவையைக் கலந்தான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी विशेष कार्य के लिए बनाया हुआ औषधियों या रासायनिक द्रव्यों का मिश्रण।
इस ढोल का मसाला गिर गया है।അർത്ഥം : பல்வேறுபட்ட பொருட்களை கலப்பது
ഉദാഹരണം :
மருத்துவர் மருந்து கலவையை தயாரித்துக் கொண்டிருந்தார்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
औषध तैयार करने के लिए कई औषधियों को एक में मिलाने की क्रिया।
उस समय वैद्यजी सम्मिश्रण में लगे थे।The act of mixing together.
Paste made by a mix of flour and water.അർത്ഥം : ஒரு பொருளானது இன்னொரு பொருளோடு இணையும்போது பெறுவது
ഉദാഹരണം :
அவன் உப்புக்கலவை நீரை தூக்கி எறிந்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह पदार्थ जो विलायक में विलेय के घुलने के बाद प्राप्त हो।
उसने नमक और पानी के विलयन को फेंक दिया।അർത്ഥം : பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு.
ഉദാഹരണം :
கடைத்தெருவில் கலவை உணவு கிடைக்கின்றது
അർത്ഥം : கலக்கும் செயல்
ഉദാഹരണം :
விவசாயி வயலில் போடுவதற்காக உரங்களின் கலவையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The act of mixing together.
Paste made by a mix of flour and water.അർത്ഥം : பல பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்
ഉദാഹരണം :
அவள் புதிதாக செய்த கலவையை அவன் சுவைத்துப் பார்த்தான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह खाद्य वस्तु जो विभिन्न खाद्य के घटकों को मिलाकर बनाई गई हो।
वह अपने द्वारा बनाए हुए मिश्रित खाद्य को चख रहा है।Any foodstuff made by combining different ingredients.
He volunteered to taste her latest concoction.അർത്ഥം : ஒன்றினுடைய கலவை இருப்பது
ഉദാഹരണം :
சுண்ணாம்பு நீரில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட செய்வதால் கால்சியம் கார்பனேட் நீரில் மிதக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसका अवक्षेपण हुआ हो।
चूने के पानी में कार्बन डाई ऑक्साइड गैस प्रवाहित करने से अवक्षिप्त कैल्शियम कार्बोनेट पानी में तैरने लगता है।