അർത്ഥം : வியப்புக்கு உள்ளாதல்.
ഉദാഹരണം :
பால்ய சிநேகிதன் திடீரென்று கதவருகே நின்றதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான்
പര്യായപദങ്ങൾ : ஆச்சரியமடை, திகை, வியப்படை
അർത്ഥം : உடலில் அல்லது மனதில் ஏற்படும் பதற்றநிலை
ഉദാഹരണം :
மருந்து சாப்பிட்ட பிறகு மனக்கலக்கமடைகிறது
പര്യായപദങ്ങൾ : அமைதியற்றநிலையைஅடை, களைப்படை, மனக்கலக்கமடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अशांत होना।
दवाई खाने के बाद से जी घबरा रहा है।അർത്ഥം : முதன் முதலில் சாதாரண நிலையில் இல்லாமல் லாக்சானிக் முறையில் மனம் அல்லது இதயத்தை தாக்குவது
ഉദാഹരണം :
சகோதரர்களின் கெட்ட நடத்தையால் சித்தம் கலங்கியது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
लाक्षणिक रूप में, मन या हृदय पर ऐसा आघात लगना कि उसकी पहले वाली साधारण अवस्था न रह जाय।
भाई के दुर्व्यवहार से चित्त फट गया।