അർത്ഥം : திரவங்களில் வாயு, திடப்பொருள் ஆகியவை ஒன்றாகும் விதத்தில் கலத்தல்.
ഉദാഹരണം :
நாம் சர்பத் செய்ய தண்ணீரில் சர்க்கரையை கரைக்க வேண்டும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी द्रव पदार्थ में कोई वस्तु हिलाकर मिलाना।
हम शरबत बनाने के लिए पानी में शक्कर घोलते हैं।അർത്ഥം : திரவத்தின் மேல் பரப்பில் ஒன்றை அல்லது ஒருவரை மூழ்காமல் இருக்கச் செய்தல்.
ഉദാഹരണം :
இந்து மதத்தினர் அஸ்தியை நதியில் கரைக்கின்றனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
पानी की धारा में डाल या छोड़ देना।
हिन्दू मृतक की अस्थियों को नदी में बहाते हैं।അർത്ഥം : நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில் உயர்த்தப் பட்ட மேடு.
ഉദാഹരണം :
அவன் கரையில் அமர்ந்து படகை எதிர்ப்பார்த்து கொண்டியிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The land along the edge of a body of water.
shoreഅർത്ഥം : ஒன்றின் விளிம்பு.
ഉദാഹരണം :
இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : ஓரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துணிகளில் இருக்கும் வெள்ளிநிற அல்லது பொன்நிற கோடு
ഉദാഹരണം :
சுங்கப்புடவையில் கரைப் போடப்பட்டிருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துணியின் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மெலிதான துணி
ഉദാഹരണം :
சீலா சட்டைகளில் கரை வைத்திருக்கிறாள்
പര്യായപദങ്ങൾ : பட்டுக்கரை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक प्रकार का बारीक गोटा जो वस्त्र के किनारे पर लगाया जाता है।
शीला परिधानों में कैतून लगा रही है।