അർത്ഥം : அடுத்தவர்களின் துன்பத்தை பார்த்து அதை போக்குவதற்கு ஏற்படும் எண்ணம்.
ഉദാഹരണം :
கடவுளே நீங்கள் எல்லா உயிர்களின் மீதும் கருணை செய்யுங்கள்
പര്യായപദങ്ങൾ : இரக்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு.
ഉദാഹരണം :
துறவிகள் எப்பொழுதும் அடுத்தவர்களிடம் இரக்கத்துடன் இருப்பார்கள்
പര്യായപദങ്ങൾ : இரக்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உயிர்களுக்கு இரங்கும் பண்பு
ഉദാഹരണം :
கர்ணனின் கருணையே அவனுடைய இறப்பிற்கு காரணமாகும்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Liberality in bestowing gifts. Extremely liberal and generous of spirit.
largess, largesse, magnanimity, munificence, openhandednessഅർത്ഥം : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.
ഉദാഹരണം :
இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்
പര്യായപദങ്ങൾ : அனுகிரகம், அனுதாபம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பரிவு, பாராபட்சம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
दया या अनुग्रह की दृष्टि।
भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।