പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கமண்டலம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கமண்டலம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்

ഉദാഹരണം : மகாத்மாஜி சேவகனிடம் அருவியிலிருந்து கமண்டலத்தில் குளிர்ந்த நீர் நிரப்பிக் கொண்டு வரச்சொன்னார்

പര്യായപദങ്ങൾ : கரண்டம், கரண்டை, காண்டகம், குடிகை, குடுக்கை, குடுவை, குண்டிகை, கெண்டிகை, நீர்பெய்கலன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कद्दू को खोखला करके बनाया हुआ वह पात्र जो साधु जल पीने के लिए अपने पास रखते हैं।

महात्मा जी का सेवक पास के सरोवर से तूँबे में ठंडा जल भर लाया।
अलाबू, तुंबा, तुंबी, तुतुम्बा, तुमड़ी, तुम्बा, तुम्बी, तूँबड़ा, तूँबा, तूँबी, तूंबड़ा, तूंबा, तूंबी, तूमड़ी, तूमरी

An object used as a container (especially for liquids).

vessel

അർത്ഥം : உலோகத்திலான அல்லது மரத்தினாலான அல்லது மண்ணாலான சன்னியாசிகளின் நீர் நிரம்பிய பாத்திரம்

ഉദാഹരണം : சில முனிவர்கள் கையில் கமண்டலம் வைத்திருப்பார்கள்

പര്യായപദങ്ങൾ : நீர்பாத்திரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

संन्यासियों का जलपात्र जो धातु, लकड़ी या दरियाई नारियल आदि का होता है।

कुछ संन्यासी लोग हाथ में कमंडल लिये रहते हैं।
कमंडल, कमंडलु, कमण्डल, कमण्डलु, करंक, करङ्क, कुंड, कुण्ड, चैत्यमुख, पुंडरीक, पुण्डरीक