പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கட்டுப்படுத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கட்டுப்படுத்து   வினைச்சொல்

അർത്ഥം : சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை வெளிப்படாமல் தடுத்தால் அல்லது கட்டுப்படுத்துதல்

ഉദാഹരണം : சீதாவை சந்திக்க மிக ஆவலாக இருந்தது அவள் நிலையைப் பார்த்து நான் என்னுடைய ஆவலை அடக்கிகொண்டேன்

പര്യായപദങ്ങൾ : அடக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

इच्छा को रोकना।

सीता से मिलने का मुझे बहुत मन था पर उसका व्यवहार देखकर मैंने अपना मन मारा।
मन मारना

അർത്ഥം : ஒன்று தன் இஷ்டம்போல் நடப்பதைத் தடுப்பது

ഉദാഹരണം : விலங்குகளின் பயிற்சியாளர் விலங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்

പര്യായപദങ്ങൾ : அடக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : சுயமாக செயல்படவிடாமல்,வேறேதும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவருவதுகொஞ்சம் பலமாக அல்லது தன்வசப்படி இல்லாமல் வேறு வழியற்ற நிலைக்கு வருவது

ഉദാഹരണം : மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : அடக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसी विवशता की स्थिति में आना कि कुछ भी जोर या वश न चल सके।

राज्य में आंतकवादी गतिविधियाँ नियंत्रित हैं।
क़ाबू में आना, क़ाबू हो जाना, काबू में आना, काबू हो जाना, नियंत्रण में आना, नियंत्रित होना, नियन्त्रण में आना, नियन्त्रित होना

അർത്ഥം : கட்டுப்படுத்து

ഉദാഹരണം : ரமா தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विरोध, उपद्रव, विद्रोह आदि को बल का प्रयोग करके दबाना।

परतंत्र भारत में अंग्रेज़ भारतीयों को दबाते थे।
कुचलना, दबाना, दमन करना, दमित करना

അർത്ഥം : கட்டுப்படுத்து

ഉദാഹരണം : நாம் நம் ஐந்து புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்

അർത്ഥം : தன்வசப்படுத்துதல்

ഉദാഹരണം : கெட்டப் பழக்கத்திலிருந்து விடுபட நான் என் மனதை கட்டுப்படுத்தினேன்.

പര്യായപദങ്ങൾ : வசத்தில் வை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रोककर वश में रखना।

दुर्गुणों से बचने के लिए मैंने स्वयं को बहुत सँभाला।
थामना, सँभालना, संभालना, सम्भालना, सम्हालना

അർത്ഥം : மனதில் எழும் உணர்ச்சிகள், எண்ணங்களை கட்டுப்படுத்துதல்

ഉദാഹരണം : தாய் தன் குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்தினாள்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी मनोवेग को रोकना।

जीवन-मरण तो नियति का खेल है,आप शोकाकुल मत होइए, अपने आप को सँभालिए।
सँभालना, संभालना, सम्भालना, सम्हालना