അർത്ഥം : ஒன்றைச் சுருட்டி அல்லது மற்றொன்றுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.
ഉദാഹരണം :
வெளிநாடு போவதற்காக இராம் தன்னுடைய சாமான்களை கட்டிக் கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது
ഉദാഹരണം :
அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றை சுருட்டி அல்லது மற்றொன்னுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.
ഉദാഹരണം :
அந்த பெண்கள் மூட்டையை கட்டிக் கொண்டியிருக்கிறார்கள்
അർത്ഥം : கட்டு
ഉദാഹരണം :
மின்சார கட்டணத்தை நாளை கட்டலாம்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
मूल्य, देन आदि चुकाना।
आप बिजली का बिल बाद में चुकाइएगा।Give money, usually in exchange for goods or services.
I paid four dollars for this sandwich.അർത്ഥം : கட்டு
ഉദാഹരണം :
நான்கு தொழிலாளர்களைக் கொண்டு மணி இந்த தளத்தை கட்டினான்.
അർത്ഥം : மந்திர - தந்திரத்தின் உதவியால் சக்தியை தடுப்பது
ഉദാഹരണം :
அவன் தீமை பயக்கும் நிழலிலிருந்து காப்பதற்காக தன்னுடைய வீட்டை கட்டினான்
പര്യായപദങ്ങൾ : கட்டிபோடு, கட்டுக்குள் அடக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கட்டு, தயாரி
ഉദാഹരണം :
கோயம்புத்தூரில் இரு வீடுகள் கட்டப்பட உள்ளது.
പര്യായപദങ്ങൾ : தயாரி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பசு, எருமை முதலியவற்றை பால் கறக்கும் சமயம் அதன் கால்களை ஒன்றாக கட்டுவது
ഉദാഹരണം :
இந்த குறும்புத்தனமான பசுவின் கால்களை கட்டாமல் நீங்கள் பால் கறக்க முடியாது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
गाय, भैंस आदि को दुहते समय उनके पैरों को एक साथ बाँधना।
इस नटखट गाय को बिना नोवे आप दुह ही नहीं सकते।അർത്ഥം : காயம், கொப்புளம் முதலியவற்றின் மீது மருந்து போட்டு கட்டும் வேலை
ഉദാഹരണം :
அவன் காயத்தின் மீது கட்டு கட்டுவதற்காக மருத்துவமனை சென்றான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
घाव,फोड़े-फुंसी आदि पर दवा लगाकर पट्टी बाँधने का काम।
वह फोड़े की मरहम-पट्टी कराने के लिए अस्पताल गया है।അർത്ഥം : ஒன்று சேர்ந்து கட்டப்பட்ட
ഉദാഹരണം :
அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை விவசாயி வண்டியில் ஏற்றினான்.
പര്യായപദങ്ങൾ : சுமை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு
ഉദാഹരണം :
வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்
പര്യായപദങ്ങൾ : மூட்டை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :