അർത്ഥം : கடினமாக பேசி மனதை புண்படுத்தக்கூடிய
ഉദാഹരണം :
கடினமாக பேசும் நபரிடமிருந்து அனைவரும் விலகி இருக்கின்றனர்
പര്യായപദങ്ങൾ : கடுமையாக பேசக்கூடிய, குரூரமாக பேசக்கூடிய, குரூரமாக பேசும், கொடுமையாக பேசக்கூடிய, கொடுமையாக பேசும், கொடூரமாக பேசக்கூடிய, கொடூரமாக பேசும், வன்மையாக பேசக்கூடிய, வன்மையாக பேசும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :