അർത്ഥം : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல்
ഉദാഹരണം :
அவன் பந்தயத்தில் வேகமாக ஓடினான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
डर, सुरक्षा, बेहतर परिस्थिति की आशा आदि से किसी स्थान से दूसरे स्थान को जाना।
ग्रामीण लोग जीविकोपार्जन हेतु शहर की ओर भागते हैं।അർത്ഥം : இரு இடங்கள், காலகட்டம், தொலைவு அல்லது விஷயங்களுக்கிடையே பரவியுள்ள
ഉദാഹരണം :
அரசு தூரித தபால்சேவையை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தியுள்ளது.
പര്യായപദങ്ങൾ : அகலப்படுத்து, நீட்டு, விரிவுபடுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஓடு
ഉദാഹരണം :
மணி அடித்தவுடன் ரவி வீட்டுக்கு ஓடினான்.
അർത്ഥം : மனிதன், விலங்கு ஆகியவை கால்களை வேகமாக முன்னோக்கி எடுத்து வைப்பதன் மூலம் நடப்பதை விட விரைந்து செல்லுதல்.
ഉദാഹരണം :
ரமேஷ் படிப்பு என்றாலே ஓடுகிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஓடு
ഉദാഹരണം :
சாட்டையால் அடித்தவுடன் குதிரை ஓடியது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Move fast by using one's feet, with one foot off the ground at any given time.
Don't run--you'll be out of breath.അർത്ഥം : ஒரு முயற்சியில் அங்கும் இங்கும் சுற்றுதல்
ഉദാഹരണം :
இந்த வேலையைப் பெறுவதற்கு நான் அதிகமாக ஓடினேன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வீட்டிற்கு தெரியாமல் ஓடுதல்
ഉദാഹരണം :
ஸ்ரீகாந்த் வந்தனாவை இழுத்துக் கொண்டு ஓடினான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கட்டிடத்தை மூட பயன்படும் அரை வட்ட வடிவ மண்ணிலான வேகவைக்கப்பட்ட ஒரு பகுதி
ഉദാഹരണം :
விவசாயி உடைந்து போன ஓட்டை மாற்றிக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : கூரை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अर्द्धवृत्ताकार मिट्टी का पका हुआ वह खपड़ा जिससे मकान छाते हैं।
किसान टूटे हुए नरिये को बदल रहा है।അർത്ഥം : வீடுகளுக்குக் கூரையாகப் பயன்படுத்தும் சிறு பலகை போன்ற சுட்ட மண் துண்டு.
ഉദാഹരണം :
அந்த பகுதியில் பெரும்பாலும் வீடுகளில் ஓடு போட்டியிருக்கிறார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :