അർത്ഥം : ஒரு கருத்து அல்லது விஷயத்தின் தொடர்பில் எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்கும் நிலை
ഉദാഹരണം :
அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் வித்வான்களுக்கு ஒத்தக்கருத்து இல்லை
പര്യായപദങ്ങൾ : இணைகருத்து, ஏகோபித்தக்கருத்து, ஒத்தஎண்ணம், ஒத்தக்கருத்து