അർത്ഥം : வெளியேற்றும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது
ഉദാഹരണം :
மாமியார், மருமகள் மீது பொய்க் குற்றச்சாட்டைக் கூறி அவனை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார்
പര്യായപദങ്ങൾ : அப்புறப்படுத்திவிடு, நீக்கிவிடு, வெளியேற்றிவிடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏதாவது ஒரு முக்கியமான வேலைக்காகவோ, நபருக்காகவோ கொடுப்பதற்காக செய்யும் வழிமுறைஏதாவது ஒரு சிறந்த வேலை, நபருக்காக ஒரு வழிமுறை செய்வது அல்லது கொடுப்பது
ഉദാഹരണം :
என் படிப்பிற்காக தந்தை கொஞ்சம் பைசாக்களை ஒதுக்கி வைத்தார்
പര്യായപദങ്ങൾ : தனியாக எடுத்து வை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
* किसी विशेष काम, व्यक्ति आदि के लिए कोई साधन नियुक्त करना या देना।
मेरी पढ़ाई के लिए पिताजी ने कुछ पैसे अलग रखा है।Give or assign a resource to a particular person or cause.
I will earmark this money for your research.അർത്ഥം : ஒரு சிறப்பான நோக்கம் அல்லது பயனுக்காக தனித்து வைப்பது
ഉദാഹരണം :
இந்த பொருட்கள் பூஜைக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது இந்த இடம் ஒரு அறக்கட்டளைக்கு ஒதுக்கிவைத்திருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
* किसी विशेष उद्देश्य या उपयोग के लिए अलग रखना।
यह सामान पूजा के लिए रखा है।