അർത്ഥം : விலக்கப்பட்ட
ഉദാഹരണം :
இது வெளியேற்றப்பட்ட நபர்களின் அமைப்பு ஆகும்
പര്യായപദങ്ങൾ : அகற்றப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட
അർത്ഥം : ஒன்றை அல்லது ஒருவரைத் தேவையில்லை, முக்கியத்துவம் இல்லை என்பதால் தவிர்த்தல்.
ഉദാഹരണം :
அவன் எப்பொழுதும் ஒதுக்கப்பட்ட வேலைகளை மட்டும் செய்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :