പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള எழிலான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

எழிலான   பெயரடை

അർത്ഥം : வியபூட்டும் அழகும் எளிமையும் கலந்த அசைவு

ഉദാഹരണം : அவளுடைய எழிலான நடனத்தை அனைவரும் போற்றினர்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गतिविधि, कार्यान्वयन आदि में स्वाभाविक सुन्दरता या सरलता दर्शानेवाला।

उसका सहज नृत्य मन को लुभाता है।
यह प्रश्न सहज है।
सहज

Displaying effortless beauty and simplicity in movement or execution.

An elegant dancer.
An elegant mathematical solution -- simple and precise.
elegant

അർത്ഥം : மிகவும் அழகாக ( பெண் )

ഉദാഹരണം : அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார்

പര്യായപദങ്ങൾ : அழகான, இராமமான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत सुन्दर (स्त्री)।

वह लावण्यवती महिला गुणी भी है।
लावण्यमयी, लावण्यवती

അർത്ഥം : பார்ப்பதற்கு அழகாக இருப்பது

ഉദാഹരണം : சீலா ஒரு அழகான பெண் ஆவாள்

പര്യായപദങ്ങൾ : அழகான, அழகிய, சுந்தரமான, வனப்பான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो दिखने में सुंदर हो (महिला)।

शीला एक रूपवती महिला है।
रूपमनी, रूपमयी, रूपवती, रूपसी

അർത്ഥം : அழகாக இருக்கக்கூடிய

ഉദാഹരണം : அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது

പര്യായപദങ്ങൾ : அழகான, இராமமான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रमण करने वाला या मजा उड़ाने वाला।

उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।
अभिरामी

അർത്ഥം : மிகவும் அழகாக

ഉദാഹരണം : இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அழகான, இராமமான, ஏரான, கவினான, கோலமான, சுந்தரமான, வனப்பான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सबसे सुंदर।

यह शिव मंदिर यहाँ के सुंदरतम मंदिरों में से एक है।
सुंदरतम

അർത്ഥം : ஒன்றில் அழகு மிகுந்திருப்பது

ഉദാഹരണം : அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான்

പര്യായപദങ്ങൾ : அழகான, சுந்தரமான, வனப்பான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत ही बढ़िया या अच्छा।

उसने दिव्य वस्त्र धारण किया।
दिव्य