പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള எரிச்சல் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

எரிச்சல்   பெயர்ச்சொல்

അർത്ഥം : மற்றவர்களாது உயர்வு, சிறப்பு பொருமை, போன்றவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் எரிச்சல் அடைதல்.

ഉദാഹരണം : மற்றவர்களாது உயர்வு, சிறப்பு, .


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जलने से होनेवाली पीड़ा या कष्ट।

घी लगाने से जलन कुछ कम हो रही है।
आग, आदहन, जलन, ताप, दहक, दाप, दाव, दाह, व्युष्टि

Damage inflicted by fire.

burn

അർത്ഥം : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

ഉദാഹരണം : என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது

പര്യായപദങ്ങൾ : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खीजने का भाव या वह क्रोध जो मन-ही-मन रहे।

उसकी खीज देखकर सब उसे और चिढ़ाने लगे।
अनख, कुढ़न, खीज, खीझ, खीस, खुंदक, झुँझलाहट, भँड़ास

Agitation resulting from active worry.

Don't get in a stew.
He's in a sweat about exams.
fret, lather, stew, sweat, swither

അർത്ഥം : ஒரு செயலில் விருப்பம் இல்லாத நிலை.

ഉദാഹരണം : திரும்பத்திரும்ப ஒரே விசயத்தைப் பேசுவது வெறுப்பைத்தருகிறது

പര്യായപദങ്ങൾ : கசப்பு, காழ்ப்பு, மனசகப்பு, வெறுப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह मनोवृत्ति जो किसी को बहुत बुरा समझकर सदा उससे दूर रहने की प्रेरणा देती है।

जहाँ घृणा होती है वहाँ दया का अभाव होता हैं।
उसने मुझे हक़ारत भरी नज़र से देखा।
अभिक्रोश, अरुचि, आर, गुरेज, गुरेज़, घिन, घृणा, जुगुप्सा, नफरत, नफ़रत, वितृष्णा, हक़ारत, हकारत, हिक़ारत, हिकारत