പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള எதிரொலி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

எதிரொலி   பெயர்ச்சொல்

അർത്ഥം : எதிரொலி உருவாகுதல் அல்லது செய்யும் செயல்

ഉദാഹരണം : மணியின் ஒலி கோவில் முழுவதும் எதிரொலித்தது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

प्रतिध्वनि उत्पन्न होने की क्रिया।

घंटे के प्रतिध्वनन से संपूर्ण मंदिर गूँज उठा।
प्रतिध्वनन

A vibration of large amplitude produced by a relatively small vibration near the same frequency of vibration as the natural frequency of the resonating system.

resonance

അർത്ഥം : அந்த ஒசை அல்லது ஒலி தொடங்கம் இடத்திலிருந்து சென்று எங்காவது மொதி மீண்டும் அதே இடத்திற்கு வருவது

ഉദാഹരണം : கிணற்றிலிருந்து சிங்கத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டிருந்தது.

പര്യായപദങ്ങൾ : ரீங்காரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह ध्वनि या शब्द जो अपनी उत्पत्ति के स्थान से चलकर कहीं टकराता हुआ लौटे और फिर वहीं सुनाई पड़े।

कुएँ से शेर की प्रतिध्वनि सुनाई पड़ी।
अनुनाद, गुंजार, गूँज, झाँई, प्रतिध्वनि, प्रतिध्वान, प्रतिशब्द

எதிரொலி   வினைச்சொல்

അർത്ഥം : ஒலி அல்லது கருவியால் ஏற்படும் அதிர்வு

ഉദാഹരണം : வரவேற்பு அறை சிறுவர்களின் விளையாட்டு ஒலியால் அதிர்ந்தது.

പര്യായപദങ്ങൾ : அதிர், மணியடி, ரீங்காரமிடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ध्वनि का किसी चीज़ से टकरा कर लौटना।

दिल्ली के कमल मंदिर में आवाज़ गूँजती है।
गूँज उठना, गूँजना, गूंज उठना, गूंजना, प्रतिध्वनित होना, प्रतिनोदित होना

Ring or echo with sound.

The hall resounded with laughter.
echo, resound, reverberate, ring

അർത്ഥം : ஏதேனும் ஒரு தடுப்பில்பட்டு திரும்ப் கேட்கும்படி திரும்பி வரும் ஒலி

ഉദാഹരണം : அந்த குகை எதிரொலிக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

झनझन शब्द उत्पन्न होना।

उसके गहने झनझना रहे हैं।
झंकृत होना, झनकना, झनझनाना

Make a sound typical of metallic objects.

The keys were jingling in his pocket.
jangle, jingle, jingle-jangle