പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള உவப்பான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

உவப்பான   பெயரடை

അർത്ഥം : இன்பமான உணர்வு.

ഉദാഹരണം : மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்

പര്യായപദങ്ങൾ : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसका मुख प्रसन्न हो।

प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।
प्रसन्नमुख, प्रसन्नवदन, हँसमुख

Smiling with happiness or optimism.

Come to my arms, my beamish boy!.
A room of smiling faces.
A round red twinkly Santa Claus.
beamish, smiling, twinkly

അർത്ഥം : மகிழ்ச்சியான நிலை.

ഉദാഹരണം : இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது

പര്യായപദങ്ങൾ : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உற்சாகமான, உவகையான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Greatly pleasing or entertaining.

A delightful surprise.
The comedy was delightful.
A delicious joke.
delicious, delightful