അർത്ഥം : எரியவும் மருந்தாகவும் பயன்படும் ஒருவகை நறுமணமுள்ள கோந்து
ഉദാഹരണം :
குங்குலியம் மருந்தாகவும் பயன்படுகிறது
പര്യായപദങ്ങൾ : குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक प्रकार का सुगंधित गोंद जो जलाने और दवा के काम में आता है।
लोबान का प्रयोग दवा के रूप में भी होता है।അർത്ഥം : சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்
ഉദാഹരണം :
பூசை தளம் குங்கிலியத்தால் நிரம்பியிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : உலூகம், குக்குலுவம், குங்கிலியம், குங்குகுலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :