അർത്ഥം : ஒருவருக்கு உரியது.
ഉദാഹരണം :
சீதாவிற்கும் இந்த சொத்தில் உரிமை இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு
ഉദാഹരണം :
விடுதியில் உணவு சரியில்லை என்று மாணவர்கள் முதல்வரிடம் புகார் செய்தனர்.
പര്യായപദങ്ങൾ : உறுதி, சவால், பிராது, புகார், முறையீடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
सम्पत्ति अथवा अधिकार की रक्षा या प्राप्ति के लिए चलाया हुआ मुक़दमा।
बिड़ला ने प्रियंवदा की वसीयत के विरुद्ध दावा किया है।അർത്ഥം : அதிகாரம், பலம் மற்றும் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி தன்னுடைய காரியங்களை செய்து கொள்பவன்
ഉദാഹരണം :
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார்.
പര്യായപദങ്ങൾ : ஆட்சி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The power or right to give orders or make decisions.
He has the authority to issue warrants.അർത്ഥം : உரிமை
ഉദാഹരണം :
கீதா தன் தந்தையின் சொத்தில் உரிமை இருப்பதாக கூறினாள்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சட்டப்படி அல்லது நியாயப்படி அல்லாமல் ஒருவர் உறவாலோ நட்பாலோ தன்னளவில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம்.
ഉദാഹരണം :
ராமுவிற்கு ஷியாமுவிடம் உரிமை அதிகம்
പര്യായപദങ്ങൾ : அக்கறை, பொறுப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Close or warm friendship.
The absence of fences created a mysterious intimacy in which no one knew privacy.