പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള உயில் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

உயில்   பெயர்ச்சொல்

അർത്ഥം : சொத்தை ஒரு நபரின் பெயரிலிருந்து இன்னொரு நபரின் பெயருக்கு மாற்றி எழுதும் முறை

ഉദാഹരണം : தாத்தா நீதிமன்றத்தில் உயில் பத்திரத்தை தாக்கல் செய்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह क्रिया जिसमें सम्पत्ति आदि के स्वामित्व पर से एक व्यक्ति का नाम हटाकर दूसरे का नाम चढ़ाया जाता है।

दादाजी कचहरी में दाखिल-खारिज कराने गए हैं।
दाखिल-खारिज, नामचढ़ाई, नामांतरण, नामान्तरण

അർത്ഥം : இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.

ഉദാഹരണം : என்னுடைய உயிலிருந்து உனக்கு ஒன்றும் தரவில்லை

പര്യായപദങ്ങൾ : சொத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अपनी सम्पत्ति के विभाग और प्रबंध आदि के संबंध में की हुई व्यवस्था।

मैंने अपने वसीयत में तुम्हें कुछ नहीं दिया है।
दिस्ता, वसीयत

वह लेख या पत्र जिसमें वसीयत की सब शर्तें लिखी हों।

दादाजी वकील से अपना वसीयतनामा लिखवा रहे हैं।
इच्छा-पत्र, इच्छापत्र, दिस्तापत्र, रिक्थ-पत्र, रिक्थपत्र, वसीयत, वसीयतनामा

A legal document declaring a person's wishes regarding the disposal of their property when they die.

testament, will

അർത്ഥം : இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.

ഉദാഹരണം : தாத்தா வழக்கறிஞரிடமிருந்து தன் உயில் பத்திரத்தை எழுதிவைத்தார்

പര്യായപദങ്ങൾ : சொத்து