അർത്ഥം : உயர்த்து,மிகுதியாக்கு
ഉദാഹരണം :
அவர் பாடும்போது குரலை உயர்த்திப் பாடினார்.
പര്യായപദങ്ങൾ : மிகுதியாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உயர்த்து
ഉദാഹരണം :
பள்ளியின் அடித்தளம் இடுப்பளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
അർത്ഥം : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது
ഉദാഹരണം :
நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்
പര്യായപദങ്ങൾ : அதிகரி, மேம்படுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।
हमें अपने खेल के स्तर को उठाना होगा।അർത്ഥം : அளவில் அதிகமாக இருப்பது
ഉദാഹരണം :
அவன் உணவின் அளவை அதிகரித்தான்
പര്യായപദങ്ങൾ : அதிகப்படுத்து, அதிகரி, கூட்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து
ഉദാഹരണം :
ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.
പര്യായപദങ്ങൾ : தூக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உயர்த்து
ഉദാഹരണം :
அவன் தன் சட்டையின் கைகளை மடித்து உயர்த்தினான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :