അർത്ഥം : மேல்பக்கமாக செல்லக்கூடிய
ഉദാഹരണം :
உயரே செல்லுகிற ஏவுகணை தீப்பொறி போல தெரிகிறது
പര്യായപദങ്ങൾ : உயரே செல்கிற, உயரே செல்லும், உயரே போகிற, மேலே செல்கிற, மேலே செல்லும், மேலே போகிற, மேலே போகும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Moving or going or growing upward.
The ascending plane.