അർത്ഥം : அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறக்கை
ഉദാഹരണം :
இறக்கைகள் வண்ணமயமாக இருக்கின்றன
പര്യായപദങ്ങൾ : அனுமரணம், இறை, கடுதிரவாலி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியக்கூடியதும் மெல்லிய இறகுகளாலானதும் பறப்பதற்கு ஏற்றதுமான உறுப்பு.
ഉദാഹരണം :
வேட்டைக்காரன் வாளினால் பறவையினுடைய இரு இறக்கைகளை வெட்டினான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A movable organ for flying (one of a pair).
wingഅർത്ഥം : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியும் பறப்பதற்கு உதவும் உறுப்பு
ഉദാഹരണം :
கிருஷ்ணன் தன்னுடைய தலையில் மயில் இறக்கையை அணிந்திருந்தார்
പര്യായപദങ്ങൾ : சிறகு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை
ഉദാഹരണം :
குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது
പര്യായപദങ്ങൾ : இறை, இளம் சிறகு, செட்டை, தூவி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.
alula, bastard wing, spurious wing