അർത്ഥം : எந்த வேலையையும் விரைவில் முடிக்கும் எளிதான முறை
ഉദാഹരണം :
இந்த வேலையை எளிதாக முடிக்க இரகசியம் ஏதேனும் சொல்லுங்கள்
പര്യായപദങ്ങൾ : சுருக்கவழி, சூட்சுமம், ரகசியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह उपाय जिसमें कोई काम तुरंत हो जाए या कोई काम करने का विशेष ढंग या तरीका।
कोई गुर बताइए जिससे यह काम जल्दी हो जाए।അർത്ഥം : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.
ഉദാഹരണം :
இந்த இரகசியத்தை இரகசியமாக வைக்க வேண்டும்
പര്യായപദങ്ങൾ : அந்தரங்கம், ரகசியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Something that should remain hidden from others (especially information that is not to be passed on).
The combination to the safe was a secret.അർത്ഥം : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படும் செய்தி.
ഉദാഹരണം :
திருடன் காவலருக்கு முன்னால் தன் திருட்டு ரகசியத்தைச் சொன்னான்
പര്യായപദങ്ങൾ : அந்தரங்கம், ரகசியம்
അർത്ഥം : இரகசியம் அறிந்தது
ഉദാഹരണം :
வீட்டிலுள்ளவர்களின் இரகசியத்தை அறிந்ததினால் அவனை கொலை செய்தனர்
പര്യായപദങ്ങൾ : கமுக்கம், குட்டு, கோப்பியம், புரைசல், பூட்டகம், மந்தணம், ரகசியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
secret agreement or cooperation especially for an illegal or deceitful purpose.
The company was acting in 𝚌𝚘𝚕𝚕𝚞𝚜𝚒𝚘𝚗 with manufacturers to inflate prices.