പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള இடி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

இடி   வினைச்சொல்

അർത്ഥം : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது

ഉദാഹരണം : ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்

പര്യായപദങ്ങൾ : உடை, சிதை, தகர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दीवार, मकान आदि को किसी अन्य से गिरवाना या ध्वस्त कराना।

ठेकेदार ने बड़ी इमारत बनाने के लिए गरीबों के मकानों को ढहवा दिया।
गिरवाना, ढहवाना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

അർത്ഥം : ஒன்றைப் பாழாக்குவதில் ஈடுபடுவது

ഉദാഹരണം : குரூர ராஜா சிப்பாய்கள் மூலமாக பக்கத்து ராஜ்ஜியத்திலுள்ள எல்லைகளை இடித்தனர்

പര്യായപദങ്ങൾ : சிதை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को उजाड़ने में प्रवृत्त करना।

क्रूर राजा ने सिपाहियों से पड़ोसी राज्य के सीमावर्ती क्षेत्रों को उजड़वा दिया।
उजड़वाना

അർത്ഥം : பொடியாக்க

ഉദാഹരണം : மசாலா சாமான்கள் நன்றாக பொடிக்கப்பட்டுள்ளது.

പര്യായപദങ്ങൾ : பொடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कूटा जाना।

मसाला कुट गया।
कुटना, कुटाई होना

അർത്ഥം : சுவர்கள், கட்டிடங்கள் முதலியவற்றை உடைத்து கீழே விழசெய்வது

ഉദാഹരണം : புதிய வீடு கட்டுவதற்காக சோகன் பழைய வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : உடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दीवार, मकान आदि को तोड़कर गिराना।

नया घर बनाने के लिए सोहन पुराने घर को ढाह रहा है।
ढाना, ढाहना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

അർത്ഥം : மோதுவதினால் விழுவது அல்லது எதன்மீதாவது முட்டிக்கொள்வது

ഉദാഹരണം : காற்றின் நுனியில் ஒரு விமானம் மோதியது

പര്യായപദങ്ങൾ : மோது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धमाके से गिरना या टक्कर खाना।

हवाई पट्टी पर एक प्लेन क्रैश हो गया।
क्रैश होना

Fall or come down violently.

The branch crashed down on my car.
The plane crashed in the sea.
crash

അർത്ഥം : இடித்து மோதுவது

ഉദാഹരണം : வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்து ஒரு நபரை இடித்தது

പര്യായപദങ്ങൾ : தள்ளு, மோது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धक्का मारना।

तेज गति से आ रही बस ने एक व्यक्ति को ठोक दिया।
ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

അർത്ഥം : இடி, உடை

ഉദാഹരണം : கிராமத்தில் இருந்த பழைய பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது.

പര്യായപദങ്ങൾ : உடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी चलते हुए कार्य या व्यवहार का इस प्रकार अंत या समाप्त हो जाना कि उसकी सब क्रियाएँ बिलकुल बन्द हो जायँ।

गाँव का पुराना स्कूल बंद हो गया है।
अंत होना, खतम होना, खत्म होना, ख़तम होना, ख़त्म होना, टूटना, न रहना, बंद होना, समाप्त होना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

இடி   பெயர்ச்சொல்

അർത്ഥം : மழை பெய்யும்போதோ மழைவருவதற்கு அறிகுறியாகவோ சில சமயம் வானத்தில் கேட்கும் மின்னலுடன் கூடிய பேரொலி

ഉദാഹരണം : நேற்று இடி விழுந்ததால் இருவர் காயமடைந்தனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आकाश में बिजली चमकने और बादल गरजने के बाद बिजली के पृथ्वी पर गिरने की क्रिया।

कल हुए वज्रपात में दो व्यक्ति घायल हो गए।
वज्रपात, वज्राघात, विद्युत पात, विद्युत्पात

A discharge of lightning accompanied by thunder.

bolt, bolt of lightning, thunderbolt