പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஆவேசமான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஆவேசமான   பெயரடை

അർത്ഥം : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.

ഉദാഹരണം : தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது

പര്യായപദങ്ങൾ : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मनोवेगों को तीव्र करनेवाला।

नेता के उत्तेजक भाषण ने शहर में दंगा करा दिया।
उकसाऊ, उत्तेजक, उत्तेजनाप्रद, उद्दीपक, उद्दीपन, भड़कदार, भड़काऊ, संदीपन, सन्दीपन

Creating or arousing excitement.

An exciting account of her trip.
exciting

അർത്ഥം : எது மன எழுச்சியில் நிரம்பியுள்ளதோ

ഉദാഹരണം : தாய் பாசத்தினால் மன எழுச்சியடைந்த தன் மகனை கட்டிக்கொண்டாள்.

പര്യായപദങ്ങൾ : மன எழுச்சியடைந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो आवेश से भरा हो।

बच्चों के प्रति माँ का हृदय स्नेह से आविष्ट होता है।
आविष्ट, आवेशग्रस्त, आवेशपूर्ण

Fraught with great emotion.

An atmosphere charged with excitement.
An emotionally charged speech.
charged, supercharged

അർത്ഥം : எதிர்மாறான அல்லது நேர்மாறான வேகத்தின் மொத்த அளவு(ஏதாவது ஒரு நரம்பு, பிண்டம் அல்லது அணு)

ഉദാഹരണം : இந்த செயல்பாட்டினால் ஆவேசம் கொண்ட அணுக்களின் சக்தி அதிகரிக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஆவேசம் கொண்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धनात्मक या ऋणात्मक आवेश की कुल मात्रा का (किसी तंत्र, पिंड या कण)।

इस प्रक्रिया से आवेशित कणों की ऊर्जा बढ़ जाती है।
आविष्ट, आवेशित

അർത്ഥം : எதில் ஆவேசம் நிரம்பி உள்ளதோ

ഉദാഹരണം : அவன் ஆவேசமான சொற்பொழிவாற்றினான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसमें जोश हो या जोश से भरा हुआ।

उसने जोशीला भाषण दिया।
आवेशपूर्ण, जोशवाला, जोशीला, सरगरम, सरगर्म

Having or expressing strong emotions.

passionate