അർത്ഥം : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.
ഉദാഹരണം :
படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்
പര്യായപദങ്ങൾ : ஈடுபாடு, நாட்டம், விருப்பம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।
पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।A strong liking.
My own preference is for good literature.അർത്ഥം : ஆர்வம் ஏற்படும் நிலை
ഉദാഹരണം :
இந்த கதை ஆர்வம் மிக்கதாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : பிடித்தம், விருப்பம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Attractiveness that interests or pleases or stimulates.
His smile was part of his appeal to her.അർത്ഥം : எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.
ഉദാഹരണം :
சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கும்
പര്യായപദങ്ങൾ : ஆவல், எதிர்ப்பார்ப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்
ഉദാഹരണം :
அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது
പര്യായപദങ്ങൾ : ஆவல், மனஈடுபாடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.