അർത്ഥം : ஆயுதம், வஜ்ராயுதம்
ഉദാഹരണം :
இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டு பால அனுமானை தாக்கினார்.
പര്യായപദങ്ങൾ : வஜ்ராயுதம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Indra's thunderbolt.
vajraഅർത്ഥം : வீசுவதற்குப் பயன்படும் ஒரு கருவி
ഉദാഹരണം :
பீரங்கி, துப்பாக்கி, வில் போன்றவை ஆயுதங்களாகும்
പര്യായപദങ്ങൾ : கருவி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : போரில் பயன்படுத்தும் கருவி.
ഉദാഹരണം :
இந்தியா வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்குகின்றது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
लड़ाई के हथियार या साधन।
भारत विदेशों से अस्त्र-शस्त्र खरीदता है।അർത്ഥം : வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.
ഉദാഹരണം :
மண்வெட்டி ஒரு சாதாரண ஆயுதம் ஆகும்
പര്യായപദങ്ങൾ : கருவி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A device that requires skill for proper use.
instrumentഅർത്ഥം : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.
ഉദാഹരണം :
வில் ஒரு ஆயுதம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.
missile, projectileഅർത്ഥം : போரில் பயன்படுத்துவதும், மனிதர், விலங்கு போன்றவற்றை தாக்கி ஆபத்து ஏற்படுத்தக்கூடிய கருவி.
ഉദാഹരണം :
நாங்கள் காட்டில் வரும்போது கையில் இருந்த ஆயுதத்தால் சிங்கத்தை தாக்கினோம்
പര്യായപദങ്ങൾ : போர்கருவி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
हाथ में पकड़कर दूसरों को मारने के काम आनेवाला वह साधन जिससे युद्ध आदि के समय शत्रु पर आक्रमण किया जाता है तथा आत्मरक्षा भी की जाती है।
उसने एक धारदार हथियार से शेर पर वार किया।Any instrument or instrumentality used in fighting or hunting.
He was licensed to carry a weapon.അർത്ഥം : போர் சாமான், போர் ஆயுதம், ஆயுதம், போர்கலன்
ഉദാഹരണം :
ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வந்த வாகனம் உடைந்துவிட்டது.
പര്യായപദങ്ങൾ : போர் ஆயுதம், போர் சாமான், போர்கலன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
युद्ध में प्रयुक्त होनेवाली सामग्री।
योधन से लदा वाहन क्षतिग्रस्त हो चुका है।