അർത്ഥം : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது
ഉദാഹരണം :
அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்
പര്യായപദങ്ങൾ : ஆக்ரோஷங்கொள், எரிச்சலடை, எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :