അർത്ഥം : மலத்தை வெளியேற்றுவதற்காக மனிதர்களுக்கும் சாணம், புழுக்கை, எச்சம் போன்றவற்றை வெளியேற்றுவதற்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கும் பிட்டத்தின் உள்ளே அமைந்திருக்கும் சிறிய துவாரம்.
ഉദാഹരണം :
குதத்தை சுத்தமாக வைத்திருந்தாலே பல நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்
പര്യായപദങ്ങൾ : குதம், மலத்துவாரம், மலவாய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :