അർത്ഥം : கெட்ட நிலைக்கு ஆளாகியிருப்பது
ഉദാഹരണം :
துன்பத்திற்காளான நபருக்கு உதவி செய்ய வேண்டும்
പര്യായപദങ്ങൾ : துன்பத்திற்காளான, நிந்தைக்காளான, வருத்தத்திற்காளான, வேதனைக்குள்ளான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Characterized by or indicative of distress or affliction or danger or need.
Troubled areas.