അർത്ഥം : கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.
ഉദാഹരണം :
அவசர அவசரமாக செய்யும் வேலை கெட்டு போய்விடும்
പര്യായപദങ്ങൾ : சீக்கிரம், துரிதம், விரைவு, வேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
बहुत जल्दी काम करने की क्रिया जो अनुचित समझी जाती है।
जल्दबाजी में काम खराब हो जाता है।