പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള அழை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

அழை   வினைச்சொல்

അർത്ഥം : கூப்பிடு, அழை

ഉദാഹരണം : நான் கடைவீதிக்கு செல்வதற்காக ஒரு காரை கூப்பிட்டேன்.

പര്യായപദങ്ങൾ : கூப்பிடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भाड़े पर सवारी ठहराना या लेना।

हम लोगों ने विद्यालय जाने के लिए एक टैक्सी की।
करना

Engage for service under a term of contract.

We took an apartment on a quiet street.
Let's rent a car.
Shall we take a guide in Rome?.
charter, engage, hire, lease, rent, take

അർത്ഥം : அழைக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

ഉദാഹരണം : ஆசிரியை ராஜீவ் மூலமாக என்னை கூப்பிட்டார்

പര്യായപദങ്ങൾ : கூப்பிடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बुलाने का काम दूसरे से कराना।

अध्यापिका ने राजीव द्वारा मुझे बुलवाया।
बुलवाना, बोलवाना

അർത്ഥം : ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்

ഉദാഹരണം : அவன் அவனுடைய திருமணத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தான்

പര്യായപദങ്ങൾ : கூப்பிடு, கூவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Request the participation or presence of.

The organizers invite submissions of papers for the conference.
call for, invite

അർത്ഥം : அழைக்கப்படுகின்ற செயல்.

ഉദാഹരണം : பனாரசை காசி என்று அழைப்பதுண்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पुकारा जाना।

बनारस काशी भी कहलाता है।
कहलाना

അർത്ഥം : ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில் கூப்பிடுதல்

ഉദാഹരണം : பாட்டி தாத்தாவை சைகையால் அழைத்துக் கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : கூப்பிடு, கூவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को अपने यहाँ या पास आने के लिए कहना।

दादी दादा को इशारे से बुला रही हैं।
बुलाना

Ask to come.

Summon a lawyer.
summon

അർത്ഥം : அழை, கூறு, சொல்

ഉദാഹരണം : குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.

പര്യായപദങ്ങൾ : கூறு, சொல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

के नाम से जाना जाना।

लोग गाँधीजी को बापू भी कहते हैं।
कहना, पुकारना, बुलाना, बोलना

Greet, as with a prescribed form, title, or name.

He always addresses me with `Sir'.
Call me Mister.
She calls him by first name.
address, call

അർത്ഥം : ஒருவர் கவனத்தை தன்னை நோக்கித் திருப்பும் முறையில் பெயரையோ உறவு முறையையோ தரப்பட்ட எண்ணையோ வைத்து கேட்கும் படி கூறுதல்.

ഉദാഹരണം : அம்மா உன்னை கூப்பிடுகிறாள்

പര്യായപദങ്ങൾ : கூப்பிடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आवाज देकर बुलाना।

माँ तुम्हें पुकार रही है।
आवाज देना, आवाज़ देना, पुकार लगाना, पुकारना

Call out loudly, as of names or numbers.

call out