അർത്ഥം : தன் கருத்தை எளிதில் வெளியிடாத தன்மை
ഉദാഹരണം :
வாயு மண்டலத்தின் அழுத்தத்தை அளப்பதற்கு அழுத்த மாணியை பயன்படுத்தப் படுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இறுக்கமான செயல், நிலை
ഉദാഹരണം :
சளியின் காரணத்தினால் மார்பில் இறுக்கமான உணர்வு ஏற்படுகிறது
പര്യായപദങ്ങൾ : இறுக்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வரம்பை மீறாத ஒழுங்கு, வரையறை
ഉദാഹരണം :
குழந்தைகளை சில எல்லைவரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது
പര്യായപദങ്ങൾ : அதிகாரம், கட்டுப்பாடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The act of keeping something within specified bounds (by force if necessary).
The restriction of the infection to a focal area.അർത്ഥം : நிறை அல்லது விசை ஒரு பரப்பின் மேல் செலுத்தும் தாக்கம்.
ഉദാഹരണം :
தண்ணீரின் அதிக அழுத்தத்தின் காரணமாக அணைக்கட்டு உடைந்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :