അർത്ഥം : உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது
ഉദാഹരണം :
ராஜா போர் கைதிகளை அதிகமாக கலவரப்படவைத்தார்
പര്യായപദങ്ങൾ : அலங்கமலங்கவை, அழுங்கவை, கலங்கடி, கலங்கவை, கலவரப்படவை, துடிக்கவை, துன்பம்கொடு, துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வேதனைசெய், வேதனைப்படுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :